Wednesday, April 8, 2009

குடிமக்களின் மனப்பூர்வமான நன்றி நன்றி!!

இந்த கொடூரமான பொருளாதார மந்த நிலையிலும், பீர் போன்ற அத்தியாவிசயமான பொருளுக்கு அதிக வரி விதிக்காமல், எங்களை காத்த நிதி அமைச்சர்க்கு நன்றி நன்றி!!

செய்தி: நேற்று அயர்லந்து அரசு, புதிய வரியை அறிவிப்பு செய்தது. அதில் மது பனங்களுக்கு வரி விலக்கு.!

No comments: