Friday, November 21, 2008

எங்களுக்கு தமிழில் வேணும் மென்பொருள்..

எங்களுக்கு தமிழில் வேணும் மென்பொருள்..
தமிழன் இல்லாத நாடே இல்லை, ஆனால் தமிழில் முழுமையான மென்பொருள் இல்லை.
சுமார் 20 கோடி, மக்கள் தொகை கொண்டது நமது தமிழ் இனம்.
பெரும்பாலான மென்பொருள் வல்லுநர் யாவரும் தமிழ் மக்கள்.
சிறிய மக்கள் தோகை கொண்ட நாடுகளுக்கு கூட, பெரிய, சிறிய கம்‌பேநி கூட, அவர்களது மொழியில், மென்பொருள் செய்கிறது. ஏன் ஒரு முழுமையா மென்பொருளை, தமிழுக்காக உருவாக்க மறுக்கின்றனர்.
நாம் தமிழன் என்று மட்டுமே சொல்கிறோம், ஆனால், தமிழுக்காக ஒன்றும் செய்வதில்லை.
இதர்க்கு முக்கிய காரணம், மொழி பெயர்ப்பு என்ற போர்வையில், தமிழ் வல்லுநர்கள், கணினி சொற்களை கொன்றதே. !
தற்போது னம்க்க்கு தேவை, ஒரு மென்பொருள், தமிழ் உடன் ஆங்கிலம் சேர்ந்த மென்பொருள். அதாவது 80% தமிழ் மீதி 20 % ஆங்கிலம்.
அனைவரும், கணினி பயன் படுத்த வேண்டும், நாம் ஏன் அந்நிய சந்தையை நம்பி வாழ வேண்டும். நமக்கே பல மென்பொருள் செய்ய வேண்டிய நிலை இருந்தும், நாம் இன்னும் தாமதிக்காது, உருவாக்க தயாரகுவோம்..!

Tuesday, November 4, 2008

நயன் தாரா வாந்தி - நடந்தது என்ன?

நயன் தாரா நடந்து உண்ணா விரத போராட்டத்தின் போது வாந்தி எடுத்து, அனைவரையும் அதிர்ச்சியில் ழ்தியுள்ளார். பிரச்சனை பெரிதாக ஆயி விடாமல் நடிகர் சங்க வளாகத்தில் நடந்த விசாரணை உங்கள் ார்வைகாக...!

நாட்டாமை பொறுப்பு சிவகுமார் இடம் வழங்க பட்டது..

சிவகுமார் : என்னப்பா சொல்லுறெ, பாவம் நயன் கேரள இருந்து பொலைக்க வந்த பொண்ணு.. யாருப்பா துக்கு பின்னாடி இருக்காங்க..
அஜித் : இங்க பாருங்க. நான் தனி ஆளு இல்ல.. இதுக்கு பின்னாடி ெரிய கூட்டமே இருக்கு..!
ஆஜித்:நீன சொல்லுறாத பார்த்தால், இப்போ அவளுக்கு 5 மாசம். அப்போ யாரு கூட எல்லாம் நாடிச்ச அவங்க எல்லாருமே இதுக்கு பின்னாடி இருக்காங்க.. பிரபு, சீம்பு, னுஷ். இப்படி நெரிய பேரு.
பிரபு: சந்திரமுகி படத்துல, நயன என் நண்பனின் தோழி. அப்போ எனக்கு தங்கை முறை. அப்போ நான் இப்படி இதெல்லாம் பண்ணுவேன்.என்ன ொடுமை சரவணன்,

சிவகுமார்: அப்போ நீ யாரு மேல ந்தேகப் படுறெ,
பிரபு: நண்பன் சரவணன் மேல.
ரஜ்நி: ஆண்டவன் சொன்னான், இந்த சரவணன் செஞ்சான். ஆனா நீங்க நினைக்கும் மாதிரி எல்லாம் இல்ல.. என் தலை கலர் கூட பாத்து ூடவா உனக்கு இங்க சந்தேகம். இது கண்டிப்பா இலசு செஞ்ச வேலை யா தான் இருக்கும்.. வரட்டா.
சீம்பு: இய்ய இங்க பாருங்க. எனக்கு நடிக்க எல்லாம் தெரியாது, நான் ரொம்ப நல்லாவாங்க. நயன் என நல்ல தோழி, எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சிவகுமார்: என்னப்பா , யாரும் ழிக்கு வர மாட்டேங்கிறங்க. சரி கடைசியா தனுஷ்,
தனுஷ்: இங்க பாருங்க.. நானே,யாரு பெத்த புள்லைக்கோ அப்பாவா வாழ்ந்து கிட்டு இருக்கேன்.
சிவகுமார்: நயன், உனக்கு தெரியா இது நட்கக வாய்ப்பே இல்லை. கொஞ்சம் யோசிச்சு பாருமா.
நயன்: இங்க பாருங்க. நான் எனக்கு புருசன் எல்லாம் கேக்களே, என புள்லைக்கு INITIAL தான் கேட்டேன்
சீம்பு: அவசர பட்டு, எவ்வொழோ பண்ணிடோம், இத பண்ண மாட்டோம் மா ன்று DIALOGUE விடுரார்
சிவகுமார்: டேய் சீம்பு, நீ தான் டா காரணம், என் கிட்டே தப்பு பண்ணிட்டு DIALOGUE வேற பேசுறேயா.

இதை பார்த்து தனுஷ் ரொம்ப சந்தோசம்.

எல்லோரும் தனுஷ் கிட்ட கேட்டால், ஏன் தனுஷ் ரொம்ப சந்தோசமா இருக்கேனு. அதுக்கு......... அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்..
புரியலேயே தனுஷ்.
அப்போ அவன் புள்லைக்கு நான் அப்பன். இப்போ என் புள்லைக்கு அவன

Thursday, October 30, 2008

மொக்கப்பாண்டியின் தத்துவங்கள்-1


பீடியிலே பத்த வச்சா புகை
பாடியிலே பத்த வச்சா சிதை

போஸ்ட்மேன்கிட்ட போஸ்ட் வாங்கலாம்
வாட்ச்மேன்கிட்ட வாட்ச் வாங்கமுடியுமா

தண்ணியிலே போனா கப்பல்
கப்பல்லே தண்ணி போனா உப்பல்

கலாம் ஒரு கனவு


உன்னை மகரஜோதி என்று மகிழ்ந்து நின்றோம்

நீயோ மின்மினிப் பூச்சியாக சென்றுவிட்டாய்

நவீன இந்தியாவை கட்டும் சிற்பி என வர்ணித்தோம்

உளியில்லாமல் பின்வாங்கி விட்டாய் நீ

வல்லரசாக்கப்போகிறேன் என்று, இருந்த ராஜ்ஜியத்தை தொலைத்ததேனோ!

எட்டாக்கனிக்கு ஆசைப்பட்ட குரங்குகளாய்

யானையைக் கற்பனை செய்த குருடராய்

தன் கால் உத்தரம் என்று நினைத்த கொக்குகளாய்

மதுவருந்தி மயங்கிப்போன வண்டுக்ளாய்

திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் நாங்கள்

விட்டுச்சென்ற தாயாய் நீ

கனவு காணச்சொன்ன கலாமே கனவாகிப் போனதென்ன!

Wednesday, October 29, 2008

கலாச்சாரத்திற்கு கல்லறை கட்டும் வெட்டியான்கள்


அன்பர்களே, ஒரு கொடுமையான் சீரழிவிற்கு விதைபோட முய்ற்சிக்கும் வீணர்களைப் பாருங்கள்.

"Dynamic Marriage" என்று ஒரு கோட்டான்கூட்டம் தமிழ்மண்ணில் கிள்ம்பியிருக்கிற்து. பாடலாசிரியன் ‘சிநேகன்’ இதை ஆரம்பித்திருக்கிறான். அந்த அவலத்தை கீழுள்ள "youtube" லிங்கில் காணுங்கள். 

http://www.youtube.com/watch?v=umojiUlVAso

இந்த நாசகார ஒநாய்களை ஒடஒட விரட்டிக் கொல்ல வேண்டும். இன்னொரு பகத்சிங் வேண்டும்.

என் காதலி

கல்லூரி நாட்களில் என்
கற்பை சூரையாடிய கள்ளி
கார் காலத்தை வஸந்தமக்கிய தென்றல்

அவள் ஒரு கருப்பு வெள்ளை அழகி - ஆனால்
கிராமத்து குயில் அல்ல

அவள் ஒரு புரியாத புதிர் - புதியவர்களுக்கு
அவள் ஒரு அமுத சுரபி - அறிந்தவர்களுக்கு

பல வண்ண மயில்கள் இருந்தும் - ஏனடா
இந்த கரு மயிலின் மீது காதல் என்ற
தோழர்களின் விணாக்களுக்கு விடை
சொல்லாது இருந்தவன் - அவளை பற்றி..!

கொடிய வைரஸ்கலிடம் இருந்து எமை
காத்த ராட்சகி - அவள்

சின்ன அறையில் என்னை செய்ய கூடாத
செயல் களையும் செய்ய வைத்தவள் - அமைதியாக
பிடித்திருந்தது அது மிகவும் எனக்கு

மறுநாள் தான் தெரிந்தது - அவள்
அனைவர்க்கும் பல சேவை செய்யும் செவகி என்று

நொறுங்கியது என் மனம், வெடித்தது என் இதயம்
என் காதலி ஒரு செவகியா என்று

என்ன செய்ய காதலித்து விட்டேன்
வாழ்கிறேன் இன்னும் அவளின் காதலனாக
அவளை ஆட்கொள்ளும் வித்தையும்
கற்றுக்கொண்டு வாழ்கிறேன்

நான் ஒரு UNIX ADMINISTRATOR - என் காதலியும் UNIX


நண்பர்களே, இது ஒரு அனுபவ கவிதை, இவ் வரிகளின் விளக்கம் விரைவில், புதியவர்களுக்கு சரியான விளக்கம் புரியாது

தகவல்


ந்ண்பர்களே,  நீங்கள் தமிழில் phonetic-ஆக டைப் அடிக்க கீழ்க்க்ண்ட தளங்களைப் பயன்படுத்துங்கள்.

www.quillpad.com/tamil   - இத்தளத்தில் சென்று டைப் அடித்து நம் தளத்தில் copy செய்யலாம்.
http://software.nhm.in  - இத்தளத்தில் சென்று nhmwriter சாஃப்ட்வேரை ட்வுன்லோட் செய்து ஆன்ஸ்கிரீன் கீபோர்டைக்கொண்டு டைப் செய்யலாம்.

உங்களின் ஊக்கமும், ஆக்கமும் எங்களுக்குத் தேவை. தயைகூர்ந்து!

லஞ்சம் - உண்மை கவிதை


லஞ்சம் -
வாங்கி பழகாதவன் - ஆனால்
நான் கொடுத்தே பழகியவன்
ஏன், எதற்கு, எதை ?

பள்ளி தோழி என்னுடன்
பள்ளிக்கு வர நான் - தந்த
பல்லி மிட்டாய்

ஓ.சியில் மப்படிக்க - சொம்பு
பயலை சீயான் என்றது.

எனக்கும் GIRL FRIEND வேண்டும் என்று
சப்ப FIGURE யும் செம FIGURE என்றது..!

கழுதை போன்ற அவள் கானத்தையும் - ஆகா
இது தானே குயில் ஓசை என்றது ..!


நண்பர்களே, எனது கிறுக்கல் களையும் படித்து
இது அல்லவா கவிதை என்று சொல்லி
எனக்கே லஞ்சம் கொடுத்து விடாதே..! - ஏனெனில்
நான் கொடுத்தே பழகியவன் - அல்வா..!
-திருவள்ளுவர்

திருமணத்திற்கு முன் - பின்

திருமணத்திற்கு முன் காதலியின் எதிர்பார்ப்பு :

திருமணத்திற்கு பின் காதலன் மாறவேண்டும்

திருமணத்திற்கு முன் காதலனின் எதிர்பார்ப்பு :

திருமணத்திற்கு பின்னும் காதலி மாறக்கூடாது

ஆனால் :

திருமணத்திற்கு பின்னும் ஆண் மாறுவதில்லை

திருமணத்திற்கு பின் பெண் முற்றிலும் மாறுகிறாள்

காதல் மன வாழ்வின் அடிப்படை பிரச்சனை இதுவே :)

பெண் ஒரு கடவுள்!


தாயின் மடியில் தலைசாய்த்தால், பூமஞ்சம் தோற்கும்

தென்றல் நில்லாது, காதலி அரவணைத்தால்

மனைவியின் கொஞ்சலில் அலையோசை காணாமல் போகும்

குயில்கள் வெட்கியோடும், தலைவியின் சிணுங்கலில்

அன்னையின் அன்பில், நிலவின் குளிர்ச்சி சாதாரணம்

உயர்மது இனிக்காது, மாதின் முதல்முத்தம் கண்டபின்

இயற்கையை தோற்கடிக்க யாரால் முடியும்? பெண்ணால்

எனவே அவள் ஆதிஅந்தமில்லா இறைவ(ள்)ன்

Tuesday, October 28, 2008

அறிமுகம்

என் இனிய நண்பர்களே
நான் புதியவன் உங்களுக்கு மட்டும் அல்ல , சொல்லிலும் , செயலிலும்
உங்களின் புதிய சிந்தனைக்கும் , உணர்வுக்கும் , பகிர்வுக்கும் நான் ஓர் இலக்கு , வாங்க பகிரலாம் பழகலாம்.
நல்உணர்வுடன்
GMURUGAN




Sunday, October 26, 2008

அது ஒரு கனாக்காலம்

விடிய விடிய அம்மாவுடன் பலகாரங்களை சுட விழித்திருப்பேன்
அதிகாலையில் பாட்டியுடன் கறிக்கடை சென்று க்றி வாங்கி வருவேன்
காலை எண்ணெய் தேய்த்து குளித்து புதுச்சட்டை மாட்டி வேட்டு வெடிப்பேன்
மணிக்கொரு தரம் முறுக்கையும் அதிரசத்தையும் மேய்ந்தபடியே வலம் வ்ருவேன்
பலகார மக்கு போக்க சோறுடன் ரசம் மட்டும் சாப்பிட்டு புளியேப்பம் தவிர்ப்பேன்
எவ்வளவு மொக்க படமாக இருந்தாலும் தீபாவளியன்று தியேட்டரில் பார்த்தே தீருவேன்
ஆம் அது ஒரு ஏகாந்தம்!

இன்று அதை அசைபோட்டவாறு ஷவர்ஜெல் கலந்த பாத்டப்பில் மிதந்து கிடந்தேன்
என் உத்தரவு இல்லாமல் விழியோரம் கண்ணீர்த்திவலைகள்.
இதயத்தில் எங்கோ ஒரிடத்தில் இனம் புரியாத வலி
வ்ருமா அந்த வசந்த காலம்
திரும்புமா மீண்டும்
எனக்கு வேண்டும் ஒரு டைம் மெஷின். நான் என் பொற்காலத்திற்கு பய்ணிக்க வேண்டும்
என் பழைய தோழ்ர்களே காத்திருஙக்ள். நானே வருவேன்!

Friday, October 24, 2008

எனது தீபாவளி

எனது தலை தீபாவளி

பஸ் சில் உட்கார இடமின்றி - நின்றே
எனது தீபாவளி பயணம்
அடி தடியில் டிக்கெட் வாங்கி - வீரனாய்
எனது தீபாவளி திரைப்படம்
இவை யாவும் என் நாட்டில் - என் தீபாவளி

நண்பர்களின் EMAIL இல் பட்டாசின் சப்தம்
உறவினர்களின் தொலைபேசி உரையாடலில் இனிப்பு
ராத்திரி கனவில் புத்தா டை
எத்தநியொ சொந்தம் இருந்தும் - INTERNET இல்
எனது இனிய தீபாவளி - இதுவே
வெளிநாட்டில் எனது தலை தீபாவளி...!

நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்......!

Monday, October 20, 2008

திரைப்பட விமர்சனம் - தனம்

திரைப்பட விமர்சனம் - தனம்

நல்ல கதை, ஒரு சேவ கியின் வாழ்வில் நடப்பதை மக்கள் ரசிக்கும் உருவில் தந்திருக்கார் இயக்குநர். இயல்பான சங்கீதா விண் நடிப்பு தான் இந்த படத்தின் பலம். எனக்கு என்னவோ சங்கீதா விண் வாழ்க்கையே படமாக எடுத்துள்ளாரோ என்று என்ன தோன்றுகிறது..

பாடல்கள் சுமார் என்றாலும், பாடல் காட்சிகள் பாட மாக்கிய விதம் அருமை.

நல்ல கருத்தை இயக்குநர் சொல்லி இருக்கார். அது என்ன வென்றால் "தருமம் தலை காக்கும்" என்பதே.. படத்தின் இறுதி கட்டத்தை ஆழ்ந்து பார்த்திருந்தால் உமக்கு இந்த உண்மை புலப்பட்டு இருக்கும்.

படத்தில் வந்துள்ள காவலர், நீதிபதி ஆகியோரும் ஒரு கருத்தை நினைவு படுத்தி இருக்கிறார்கள். அது தான் "செய் நன்றி மறவாதே". தனம் செய்த உதவி சிறிது என்றாலும். அதை மறவாது தேவை படும் பொழுது காலம் அறிந்து காவலரும், நீதிபதியும் உதவி இருந்திருக்கிறார்கள்.

படத்தில் காமெடி என்ற பெயரில், முகம் சுழிக்க வைத்திருக்கிறார்கள். சுருங்க கூறின் தனம் ஒரு சிறந்த படம். வெட்டியாக இப் படத்திர்க்கு இசை அமைப்பாளர் தேவையா என்று என்ன தொனுகிறது.? மாலாயளத்தில் இருந்து ஒரு சிறந்த ஒளி பதிவாளரை பயன் படுத்தி இருக்கலாம்.

தனம் - மலிவு விலையில் கிடைக்கும் மாணிக்கம்.

எங்கள் ஆசான் - ஒரு காதல் காவியம்

எங்கள் ஆசான் - ஒரு காதல் காவியம்

டென்னிஸ் வீரர்களாக - விஜயகாந்த், விஜய T.R
டென்னிஸ் COACH - சானியா மிர்சா.
கதை - திருவள்ளுவர்.
இயக்கம் - கம்பர்.
தயாரிப்பு - யாரும் இந்த படத்தை எடுக்க, READY யா இல்லை.

கதை சுருக்கம்:
விஜயகாந்த், T.R ரெண்டு பெரும், நல்ல நண்பர்கள், மச்சான் முறை. கல்லூரியில் மேல் நிலை பட்டம் U.K.G பயிலும் மாணவர்கள். ரெண்டு பேருக்கும், விளையாட்டு ரொம்ப ஆர்வம். 3 சீட்டு, கடா பிடா டொக்கு, குண்டு, போன்ற வீர விளையாட்டுகளில் expert. அப்போ கல்லூரி நூலகத்தில் ரெண்டு பெரும், சரோசா தேவி BOOK, நடு பக்கத்தில் சானியா மிர்சா புகைப்படம். இரவில் ரெண்டு பேருக்கும் ஒரு கனவு.

மறுநாள் கல்லூரியில், உடர்கல்வி வாத்தியார் சாணிய மிர்சாவிண் மறு பக்கத்தை பத்தி சொல்லுரர். அப்படியே நம்ம விஜய் & விஜய்க்குள்ளே, ஒரு யோசனை, எப்படியாவது நம்மாளும் டென்னிஸ் பெரிய ஆல வந்து, சனியா வா கல்யாணம் பண்ணும் னு.

க்லாஸ் வச்ச எல்லா டெஸ்டிலேயும் FAIL, எப்படியோ, விளையாட்டு மந்திரிக்கு மாமா வேலை பாத்து, சானியா கிட்ட TRAINING சேர்த்துவிடுகிறார்கள்.

3 மாசம், பயிற்சி. சானியா எப்படியே, ரெண்டு பேருக்கும், டென்னிஸ் சொல்லி கொடுத்து, NATIONAL TEAM SELECTION க்கு, ரெண்டு பேரையும் அனுப்புராங்க..

இங்க விஜயகாந்த் மட்டும் SELECT ஆகிடுரர். T.R வீட்டுக்கு அனுப்பிவிடுராங்க. விஜய்காந்த் TRAINING னு சொல்லி சாணியாவாவை CORRECT பண்ணுரார். T.R நாளா தூங்க கூட முடியல.. ஒரே சிந்தனை, எப்படி விஜய்காந்த் தூக்கலாம்னு..

அப்போ ஆலோசனை கேட்டு, பாகிஸ்தான் தீவிரவாதி வாசிம் காண்கிட்ட போறார். காண் சொல்லுரர், எருமை எல்லாம் என்னால தூக்க முடியாது. வேணும் நா சாணியாவ தூக்கிருவோம்னு. T.R க்கு இந்த டீல் ரொம்ப புடிச்சிருக்கு, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..!. ஒரே குஸி..!

வாசிம் காண், சானியா போற விமானத்தை கடத்திரூரார். அப்போ சானியா மிர்சா, விஜயகாந்துக்கு ஒரு SMS அனுப்புது. நம்ம ஆளு. BSNL office க்கு போயி, எந்த திசை இருந்து SMS வந்ததுணு கேட்டு, அடுத்த கட்ட ACTION க்கு READY ஆகிறார்.

அப்போ ISRO, ஓறு ராக்கெட் விடுது. நம்ம ஆளு, ராக்கெட் முன்னாடி ஒரே ஒரு JUMP பண்ணி ராக்கெட்டின் நுனியில் நின்றுவிடுகிறார். அப்படியே சானியா மிர்சா விண் கடததப்பிட்ட விமானம் அந்த வழியா வருது, அங்க இருந்து ஒரு JUMP பண்ணி, விமானத்தின் வாலை பிடித்து விடுகிறார். அப்படியே, ஒரு கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று, சண்டை போட்டூ சானியாவை மீட்கிறார்.

இந்த இடத்தில், ரெண்டு பேருக்கும் ஒரு காதல் உருவாகிறது. ஒரு டூயட் பாடல். அப்படியே டென்னிஸ் பயிர்ச்சி..

கடைசியாக, டென்னிஸ் இறுதி போட்டி, விஜயகாந்த் & பாகிஸ்தான் வீரர் இருவருக்கும். இங்க ஒரு CONDITION. MAXIMUM 3 டென்னிஸ் மட்டை தான் பயன்படுததணும்னு. இந்த நேரத்தில், T.R 3 உடைந்த டென்னிஸ் மட்டைய CHANGE பண்ணிவிடுகிறார்.

MATCH ஆரம்பம் ஆகிறது. 3 பந்துகளில், 3 மட்டையும் உடைத்துவிடுகிறது. சானியா கண்களில் ஒரே கண்ணீர். விஜயககந்தூக்கு என்ன செய்யதென்று தெரிய வில்லை. கடைசியாக தனது கையை பயன்படுத்தி விளையாடி, வெற்றி பெறுகிறார்.

ஆனில, டென்னிஸ் என்பது, டென்னிஸ் மட்டையால் விளையாட வேண்டிய விளையாதடு. கையால் விளையாடியது செல்லாது என்று கூறி. கோப்பையை நிறுத்தி வைக்கிறது..

விஜயகாந்த் நீதிமன்றம் சென்று, தனது சொந்த திறமையினால், நீதிபதியை கடுப்பு ஏத்தி கிறார். கடுப்பகிபோன நீதிபதி. தாங்க முடியாமல், விஜயக்ஸாந்தூக்கு தீருப்பு சொல்லி இறந்து விடுகிறார்.

வெற்றியுடன், சாணியவை கை பிடிக்கிறார் விஜயகாந்த். அப்போ ஊர் மக்கள் அனைவரும் சொல்லு கிறார்கள் உன் மச்சனின் மனைவி உனக்கு சகோதரி. அதை பார்த்து T.R, என் காதலி இப்போ என் சகோதறியா என்று எண்ணி பைத்தியம் பிடித்து விடுகிறது.

நன்றி.

இது ஒரு காதல் காவியம்..!