Wednesday, October 29, 2008

திருமணத்திற்கு முன் - பின்

திருமணத்திற்கு முன் காதலியின் எதிர்பார்ப்பு :

திருமணத்திற்கு பின் காதலன் மாறவேண்டும்

திருமணத்திற்கு முன் காதலனின் எதிர்பார்ப்பு :

திருமணத்திற்கு பின்னும் காதலி மாறக்கூடாது

ஆனால் :

திருமணத்திற்கு பின்னும் ஆண் மாறுவதில்லை

திருமணத்திற்கு பின் பெண் முற்றிலும் மாறுகிறாள்

காதல் மன வாழ்வின் அடிப்படை பிரச்சனை இதுவே :)

2 comments:

Unknown said...

அப்படியே வாழ்க்கை தத்துவத்தை படம் பிடிக்கிறதய்யா, உமது கவிதை; அடடா என்ன அருமை! கலக்குங்க நம்ம பிளாக்கிலே.

Unknown said...

இதுக்கு ஒரே வழி DYANAMIC கல்யாணம்.