Saturday, October 18, 2008

மஹா(TIVOLI )பாரதம்

நகுலன், பீமன், தருமன், அர்ச்சுனன் ஆகியோர் துறோனற்கிட்ட TIVOLI படிக்க போனாங்க.. ! அப்போ லேப் டெஸ்ட்.. அங்க என்ன நடந்ததுணு  இப்போ. !

துறோனர்: டேய், எல்லா பயலும்  வாங்க, வந்து வருஸையா நில்லு, இப்போ, சின்ன டெஸ்ட், ஒரே ஒரு  COMMAND மட்டும் தான் அடிக்கண்ணும்.. நச்சுணு..! டேய் நகுலா, ஃபர்ஸ்ட் நீ..!
நகுலன்: வாத்தியரே, எனக்கு 200 Tivoli end point தெரியுது..!
துறோனர்: நாயே, செருப்பாழ அடி.. அடுத்து பீமா.. வாடா வென்று..
பீமன்வாத்தி, எனக்கு ஒரே ஒரு TMR gateway மட்டும் தான் தெரியுது.. !
துறோனர்: போடா, கொய்யல, டேய் அர்ச்சூணா வாடா,
அர்ச்சுனன்:குருவே, எனக்கு ஒரு # மட்டும் தான் தெரியுது..
துறோனர்: அருமை, உனது COMMAND அடி..!
அர்ச்சுனன்: REBOOT
துறோனார்: அட, நாதாரி.. ஆப்பு வச்சதுட்டேயே!.. SERV-1 ராRCA வேற கேப்பாங்களே..! OH JESUS..!

4 comments:

Unknown said...

Really nice,will come up with more comments shortly.

Yokesh Babu said...

Maha Bharathatha vida vera ethacum onnu yosichu irukalam :)

Nithya said...

Nice One :)

Unknown said...

ada ada ada ...arumai