Friday, May 8, 2009

இரண்டு எழுத்து இன்பம்

இரண்டு எழுத்து நினைத்தாலே இன்பம்
பல வகை, பல முறை முயன்றும்
இன்னும் உம் சுவையாரியோம் - நீ
கசப்பா புளிப்பா இல்லை - இனிப்பா
நீயே உண்மை உரைப்பாயாக - பீர்

1 comment:

anbuchezhian said...

பீர் கொடுக்கும் இன்பம் அது
மோர் குடித்தும் வரா.