எங்களுக்கு தமிழில் வேணும் மென்பொருள்..
தமிழன் இல்லாத நாடே இல்லை, ஆனால் தமிழில் முழுமையான மென்பொருள் இல்லை.
சுமார் 20 கோடி, மக்கள் தொகை கொண்டது நமது தமிழ் இனம்.
பெரும்பாலான மென்பொருள் வல்லுநர் யாவரும் தமிழ் மக்கள்.
சிறிய மக்கள் தோகை கொண்ட நாடுகளுக்கு கூட, பெரிய, சிறிய கம்பேநி கூட, அவர்களது மொழியில், மென்பொருள் செய்கிறது. ஏன் ஒரு முழுமையா மென்பொருளை, தமிழுக்காக உருவாக்க மறுக்கின்றனர்.
நாம் தமிழன் என்று மட்டுமே சொல்கிறோம், ஆனால், தமிழுக்காக ஒன்றும் செய்வதில்லை.
இதர்க்கு முக்கிய காரணம், மொழி பெயர்ப்பு என்ற போர்வையில், தமிழ் வல்லுநர்கள், கணினி சொற்களை கொன்றதே. !
தற்போது னம்க்க்கு தேவை, ஒரு மென்பொருள், தமிழ் உடன் ஆங்கிலம் சேர்ந்த மென்பொருள். அதாவது 80% தமிழ் மீதி 20 % ஆங்கிலம்.
அனைவரும், கணினி பயன் படுத்த வேண்டும், நாம் ஏன் அந்நிய சந்தையை நம்பி வாழ வேண்டும். நமக்கே பல மென்பொருள் செய்ய வேண்டிய நிலை இருந்தும், நாம் இன்னும் தாமதிக்காது, உருவாக்க தயாரகுவோம்..!
Friday, November 21, 2008
Tuesday, November 4, 2008
நயன் தாரா வாந்தி - நடந்தது என்ன?
நயன் தாரா நடந்து உண்ணா விரத போராட்டத்தின் போது வாந்தி எடுத்து , அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளார் . பிரச்சனை பெரிதாக ஆயி விடாமல் நடிகர் சங்க வளாகத்தில் நடந்த விசாரணை உங்கள் பார்வைகாக ...!
நாட்டாமை பொறுப்பு சிவகுமார் இடம் வழங்க பட்டது..
சிவகுமார் : என்னப்பா சொல்லுறெ, பாவம் நயன் கேரள ல இருந்து பொலைக்க வந்த பொண்ணு.. யாருப்பா இதுக்கு பின்னாடி இருக்காங்க..
அஜித் : இங்க பாருங்க. நான் தனி ஆளு இல்ல.. இதுக்கு பின்னாடி பெரிய கூட்டமே இருக்கு..!
ஆஜித்:நீன சொல்லுறாத பார்த்தால், இப்போ அவளுக்கு 5 மாசம். அப்போ யாரு கூட எல்லாம் நாடிச்ச அவங்க எல்லாருமே இதுக்கு பின்னாடி இருக்காங்க.. பிரபு, சீம்பு, தனுஷ் . இப்படி நெரிய பேரு.
பிரபு: சந்திரமுகி படத்துல, நயனநாட்டாமை பொறுப்பு சிவகுமார் இட
சிவகுமார் : என்னப்பா சொல்லுறெ,
அஜித் : இங்க பாருங்க. நான் தனி
ஆஜித்:நீன சொல்லுறாத பார்த்தால்
சிவகுமார்: அப்போ நீ யாரு மேல ச
பிரபு: நண்பன் சரவணன் மேல.
ரஜ்நி: ஆண்டவன் சொன்னான், இந்த சரவணன் செஞ்சான். ஆனா நீங்க நினைக்கும் மாதிரி எல்லாம் இல்ல.. என் தலை கலர் ல கூட பாத்து கூடவா உனக்கு இங்க சந்தேகம். இது கண்டிப்பா இலசு செஞ்ச வேலை யா தான் இருக்கும்.. வரட்டா.
சீம்பு: இய்ய இங்க பாருங்க. எனக்கு நடிக்க எல்லாம் தெரியாது, நான் ரொம்ப நல்லாவாங்க. நயன் என் நல்ல தோழி, எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சிவகுமார்: என்னப்பா , யாரும் வழிக்கு வர மாட்டேங்கிறங்க. சரி கடைசியா தனுஷ்,
தனுஷ்: இங்க பாருங்க.. நானே,யாரு பெத்த புள்லைக்கோ அப்பாவா வாழ்ந்து கிட்டு இருக்கேன்.
சிவகுமார்: நயன், உனக்கு தெரியாம இது நட்கக வாய்ப்பே இல்லை. கொஞ்சம் யோசிச்சு பாருமா.
நயன்: இங்க பாருங்க. நான் எனக்கு புருசன் எல்லாம் கேக்களே, என் புள்லைக்கு INITIAL தான் கேட்டேன்
சீம்பு: அவசர பட்டு, எவ்வொழோ பண்ணிடோம் , இத பண்ண மாட்டோம் மா என்று DIALOGUE விடுரார்
சிவகுமார்: டேய் சீம்பு, நீ தான் டா காரணம், என் கிட்டே தப்பு பண்ணிட்டு DIALOGUE வேற பேசுறேயா .
இதை பார்த்து தனுஷ் ரொம்ப சந்தோசம் .
எல்லோரும் தனுஷ் கிட்ட கேட்டால், ஏன் தனுஷ் ரொம்ப சந்தோசமா இருக்கேனு . அதுக்கு......... அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்..
புரியலேயே தனுஷ்.
சீம்பு: இய்ய இங்க பாருங்க. என
சிவகுமார்: என்னப்பா , யாரும் வ
தனுஷ்: இங்க பாருங்க.. நானே,யா
சிவகுமார்: நயன், உனக்கு தெரியா
நயன்: இங்க பாருங்க. நான் எனக்
சீம்பு: அவசர பட்டு, எவ்வொழோ பண
சிவகுமார்: டேய் சீம்பு, நீ தா
இதை பார்த்து தனுஷ் ரொம்ப சந்
எல்லோரும் தனுஷ் கிட்ட கேட்டால்
புரியலேயே தனுஷ்.
அப்போ அவன் புள்லைக்கு நான் அப்பன் . இப்போ என் புள்லைக்கு அவன்
Thursday, October 30, 2008
மொக்கப்பாண்டியின் தத்துவங்கள்-1
பீடியிலே பத்த வச்சா புகை
பாடியிலே பத்த வச்சா சிதை
போஸ்ட்மேன்கிட்ட போஸ்ட் வாங்கலாம்
வாட்ச்மேன்கிட்ட வாட்ச் வாங்கமுடியுமா
தண்ணியிலே போனா கப்பல்
கப்பல்லே தண்ணி போனா உப்பல்
கலாம் ஒரு கனவு
உன்னை மகரஜோதி என்று மகிழ்ந்து நின்றோம்
நீயோ மின்மினிப் பூச்சியாக சென்றுவிட்டாய்
நவீன இந்தியாவை கட்டும் சிற்பி என வர்ணித்தோம்
உளியில்லாமல் பின்வாங்கி விட்டாய் நீ
வல்லரசாக்கப்போகிறேன் என்று, இருந்த ராஜ்ஜியத்தை தொலைத்ததேனோ!
எட்டாக்கனிக்கு ஆசைப்பட்ட குரங்குகளாய்
யானையைக் கற்பனை செய்த குருடராய்
தன் கால் உத்தரம் என்று நினைத்த கொக்குகளாய்
மதுவருந்தி மயங்கிப்போன வண்டுக்ளாய்
திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் நாங்கள்
விட்டுச்சென்ற தாயாய் நீ
கனவு காணச்சொன்ன கலாமே கனவாகிப் போனதென்ன!
Wednesday, October 29, 2008
கலாச்சாரத்திற்கு கல்லறை கட்டும் வெட்டியான்கள்
அன்பர்களே, ஒரு கொடுமையான் சீரழிவிற்கு விதைபோட முய்ற்சிக்கும் வீணர்களைப் பாருங்கள்.
"Dynamic Marriage" என்று ஒரு கோட்டான்கூட்டம் தமிழ்மண்ணில் கிள்ம்பியிருக்கிற்து. பாடலாசிரியன் ‘சிநேகன்’ இதை ஆரம்பித்திருக்கிறான். அந்த அவலத்தை கீழுள்ள "youtube" லிங்கில் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=umojiUlVAso
இந்த நாசகார ஒநாய்களை ஒடஒட விரட்டிக் கொல்ல வேண்டும். இன்னொரு பகத்சிங் வேண்டும்.
என் காதலி
கல்லூரி நாட்களில் என்
கற்பை சூரையாடிய கள்ளி
கார் காலத்தை வஸந்தமக்கிய தென்றல்
அவள் ஒரு கருப்பு வெள்ளை அழகி - ஆனால்
கிராமத்து குயில் அல்ல
அவள் ஒரு புரியாத புதிர் - புதியவர்களுக்கு
அவள் ஒரு அமுத சுரபி - அறிந்தவர்களுக்கு
பல வண்ண மயில்கள் இருந்தும் - ஏனடா
இந்த கரு மயிலின் மீது காதல் என்ற
தோழர்களின் விணாக்களுக்கு விடை
சொல்லாது இருந்தவன் - அவளை பற்றி..!
கொடிய வைரஸ்கலிடம் இருந்து எமை
காத்த ராட்சகி - அவள்
சின்ன அறையில் என்னை செய்ய கூடாத
செயல் களையும் செய்ய வைத்தவள் - அமைதியாக
பிடித்திருந்தது அது மிகவும் எனக்கு
மறுநாள் தான் தெரிந்தது - அவள்
அனைவர்க்கும் பல சேவை செய்யும் செவகி என்று
நொறுங்கியது என் மனம், வெடித்தது என் இதயம்
என் காதலி ஒரு செவகியா என்று
என்ன செய்ய காதலித்து விட்டேன்
வாழ்கிறேன் இன்னும் அவளின் காதலனாக
அவளை ஆட்கொள்ளும் வித்தையும்
கற்றுக்கொண்டு வாழ்கிறேன்
நான் ஒரு UNIX ADMINISTRATOR - என் காதலியும் UNIX
நண்பர்களே, இது ஒரு அனுபவ கவிதை, இவ் வரிகளின் விளக்கம் விரைவில், புதியவர்களுக்கு சரியான விளக்கம் புரியாது
கற்பை சூரையாடிய கள்ளி
கார் காலத்தை வஸந்தமக்கிய தென்றல்
அவள் ஒரு கருப்பு வெள்ளை அழகி - ஆனால்
கிராமத்து குயில் அல்ல
அவள் ஒரு புரியாத புதிர் - புதியவர்களுக்கு
அவள் ஒரு அமுத சுரபி - அறிந்தவர்களுக்கு
பல வண்ண மயில்கள் இருந்தும் - ஏனடா
இந்த கரு மயிலின் மீது காதல் என்ற
தோழர்களின் விணாக்களுக்கு விடை
சொல்லாது இருந்தவன் - அவளை பற்றி..!
கொடிய வைரஸ்கலிடம் இருந்து எமை
காத்த ராட்சகி - அவள்
சின்ன அறையில் என்னை செய்ய கூடாத
செயல் களையும் செய்ய வைத்தவள் - அமைதியாக
பிடித்திருந்தது அது மிகவும் எனக்கு
மறுநாள் தான் தெரிந்தது - அவள்
அனைவர்க்கும் பல சேவை செய்யும் செவகி என்று
நொறுங்கியது என் மனம், வெடித்தது என் இதயம்
என் காதலி ஒரு செவகியா என்று
என்ன செய்ய காதலித்து விட்டேன்
வாழ்கிறேன் இன்னும் அவளின் காதலனாக
அவளை ஆட்கொள்ளும் வித்தையும்
கற்றுக்கொண்டு வாழ்கிறேன்
நான் ஒரு UNIX ADMINISTRATOR - என் காதலியும் UNIX
நண்பர்களே, இது ஒரு அனுபவ கவிதை, இவ் வரிகளின் விளக்கம் விரைவில், புதியவர்களுக்கு சரியான விளக்கம் புரியாது
தகவல்
ந்ண்பர்களே, நீங்கள் தமிழில் phonetic-ஆக டைப் அடிக்க கீழ்க்க்ண்ட தளங்களைப் பயன்படுத்துங்கள்.
www.quillpad.com/tamil - இத்தளத்தில் சென்று டைப் அடித்து நம் தளத்தில் copy செய்யலாம்.
http://software.nhm.in - இத்தளத்தில் சென்று nhmwriter சாஃப்ட்வேரை ட்வுன்லோட் செய்து ஆன்ஸ்கிரீன் கீபோர்டைக்கொண்டு டைப் செய்யலாம்.
உங்களின் ஊக்கமும், ஆக்கமும் எங்களுக்குத் தேவை. தயைகூர்ந்து!
Subscribe to:
Posts (Atom)